61 வயதில் 3வது திருமணத்துக்கு ரெடியான அமீர்கான்.. அடுத்த மாதம் திருமணம் செய்யப் போகிறாரா? (opens in new tab)
மும்பை: பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது காதலி கவுரி ஸ்ப்ராட் ஆகியோர் விரைவில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகப் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன. அவர்களது உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லவிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த ஆண்டு தனது 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமீர்கான், கவுரியைத் தனது காதலியாக ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு,
Read the original article