ஆலியா பட் - ஷர்வாரியின் 'ஆல்பா' டீசர் ரிலீஸ்.. ஸ்பை யுனிவர்ஸில் அதிரடி மாற்றமா? (opens in new tab)
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (YRF) இன்று 'ஆல்பா' (Alpha) படத்தின் அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற 'ஸ்பை யுனிவர்ஸில்' (Spy Universe) பெண்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆலியா பட் மற்றும் ஷர்வாரி இருவரும் பவர்ஃபுல்லான ரோல்களில் மிரட்டுகிறார்கள். டீசரில் இடம்பெற்றுள்ள தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள் இப்போதே
Read the original article