'ஆல்பா' டீசர் ரிலீஸ்: ஆலியா பட் - ஷர்வாரி அதிரடி ஆக்ஷன் எப்படி இருக்கப்போகுது? (opens in new tab)
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (YRF) தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆல்பா' (Alpha) திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது. ஆலியா பட் மற்றும் ஷர்வாரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் மிரட்டலாக உருவாகியுள்ளது. YRF ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில், பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வெளியாகும் முதல் படம் இது
Read the original article