'காக்டெய்ல் 2' புரமோஷன்: கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா.. கிருத்தி சனோன் என்ன பண்ணாரு தெரியுமா? (opens in new tab)
ஜூன் 14 அன்று புனேவில் நடைபெற்ற 'காக்டெய்ல் 2' (Cocktail 2) பட புரமோஷன் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள ஒரு மாலில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்தன. நிலைமை மோசமானதை அடுத்து ஷாகித் கபூர் பாதியிலேயே வெளியேறினார். அதே சமயம், முண்டியடித்த கூட்டத்திற்கு மத்தியில் ராஷ்மிகா மந்தனாவை கிருத்தி சனோன்
Read the original article