பூஜா ஹெக்டேவுக்கு பாலிவுட்டில் மீண்டும் பலத்த அடி.. மிருணாள் தாக்கூருக்கு மீண்டும் ஃப்ளாப்! (opens in new tab)
மும்பை: காண்டம் அணியாமல் உல்லாசமாக இருக்கக் கூடாது என கணவருக்கு கண்டிஷன் போட்டு அதை கணவர் ஜாஸ் (வருண் தவான்) பின்பற்றாமல் இருந்த நிலையில், அவரை விட்டுப் பிரிய விவாகரத்து வாங்குகிறார் மனைவி பானி (மிருணாள் தாக்கூர்). அதன் பின்னர், ப்ரீத்துடன் (பூஜா ஹெக்டே) காதல் ஏற்பட பூஜா ஹெக்டே கர்ப்பமாகிறார். அதே நேரத்தில் மிருணாள் தாக்கூரும்
Read the original article