'மெயின் வாபஸ் ஆவுங்கா' முதல் நாள் வசூல் எப்படி? இம்தியாஸ் அலியின் மேஜிக் ஒர்க் அவுட் ஆச்சா? (opens in new tab)
இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் உருவான 'மெயின் வாபஸ் ஆவுங்கா' (Main Vaapas Aaunga) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சமூக வலைதளங்களில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம், கங்கனா ரணாவத்தின் புதிய த்ரில்லர் படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதுகிறது. மெட்ரோ நகரங்களில் இன்று காலைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலிவுட்
Read the original article