76-வது பிறந்தநாள்: மிதுன் சக்ரவர்த்தியின் வைரல் கொண்டாட்டம்! (opens in new tab)
இந்தியத் திரையுலகின் ஜாம்பவான் மிதுன் சக்ரவர்த்தி இன்று (ஜூன் 16) தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும், பழைய நினைவுகளும் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், மிதுனின் அந்தக்கால மாஸ் டான்ஸ் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் இந்த கொண்டாட்டங்கள், இந்திய சினிமாவில் அவர் ஏற்படுத்திய
Read the original article