Mouni Roy: நான் Gay இல்லை.. மனசு உடைந்து பேசிய மெளனி ராய்.. தோழிகள் தான் உறுதுணையாம்! (opens in new tab)
மும்பை: கணவர் சுராஜ் நம்பியாரை பிரிந்து விவாகரத்து பெற முடிவெடுத்துள்ள மெளனி ராய் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் Gay அல்ல என பேசியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. சன் டிவியில் தமிழ் டப்பிங்கில் வெளியான நாகினி சீரியலையே ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து மெளனி ராய்க்கு ஃபேன்ஸ் ஆக மாறிவிட்டனர். பென்சில் போல
Read the original article