நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சல்மான் கான்: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உருக்கமான காட்சி! (opens in new tab)
மும்பையில் தனது நெருங்கிய நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சல்மான் கான் நேரில் வந்திருந்தார். இது தொடர்பான உருக்கமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சல்மானின் வாடிய முகத்தையும், அவரைச் சுற்றியிருந்த பலத்த பாதுகாப்பையும் பார்த்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பொதுவெளி வருகை
Read the original article