'காலா ஹிரன்' படத்திற்கு தடை கோரி சல்மான் கான் அதிரடி! (opens in new tab)
'காலா ஹிரன்' (Kala Hiran) திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது 'பெர்சனாலிட்டி ரைட்ஸ்' (Personality Rights) எனப்படும் தனிப்பட்ட அடையாள உரிமைகளைப் பாதுகாக்கவே சல்மான் கான் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Read the original article