விசா நிறுவனத்தின் புதிய முகமான ஷாருக்கான்: 'இன்பினிட்லி மோர்' விளம்பரத்தின் பின்னணி என்ன? (opens in new tab)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்தியாவில் விசா (Visa) நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ஜூன் 3 அன்று வெளியான "இன்பினிட்லி மோர்" (Infinitely More) என்ற விளம்பரப் படத்தின் மூலம் இந்த மெகா கூட்டணி தொடங்கியுள்ளது. மிகவும் ஸ்டைலிஷாக உருவாகியுள்ள இந்த விளம்பரத்தில், இன்றைய கால டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் எவ்வளவு எளிதானவை என்பதை
Read the original article