மாஜி காதலி மற்றும் லேட்டஸ்ட் கேர்ள் ஃபிரெண்ட்.. வாழ்ந்தா விஜய் வர்மா போலத்தான் வாழணும்! (opens in new tab)
மும்பை: நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் காதலித்த கதைகள் ரசிகர்களை குஷிப்படுத்தி முடிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு என பல வருடங்களாக நடித்த தமன்னா கோலிவுட்டில் ஒரு பெரிய நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதன் பின்னர் அவர் காதலித்தது இந்தி நடிகர் விஜய்
Read the original article