வெல்கம் டு தி ஜங்கிள் டிரைலர்: அக்ஷய் குமார் - சுனில் ஷெட்டி கூட்டணியின் அதிரடி காமெடி கலாட்டா! (opens in new tab)
பாலிவுட் காமெடி ரசிகர்களுக்கு இன்று ஒரு செம ட்ரீட்! நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 'வெல்கம்' படத்தின் மூன்றாவது பாகமான 'வெல்கம் டு தி ஜங்கிள்' டிரைலர் வெளியாகியுள்ளது. 2007-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த முதல் பாகத்தின் மேஜிக்கை மீண்டும் கொண்டு வரும் நோக்கில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் தலைமையில் ஒரு பெரிய
Read the original article