'வெல்கம் டு தி ஜங்கிள்' டிரைலர் வெளியீடு: அக்ஷய் குமார் கூட்டணியின் அதிரடி காமெடி விருந்து எப்படி இருக்கு? (opens in new tab)
'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. பாலிவுட்டின் ஃபேவரைட் காமெடி கூட்டணியான அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் மீண்டும் திரையில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரிப்புக்கும் கலாட்டாவுக்கும் கியாரண்டி தரும் இந்தத் திரைப்படம், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்த
Read the original article