துபாய் தொழிலதிபரைக் கழட்டிவிட காரணமே அந்த அரசியல் புள்ளிதானா? நடிகை ரொம்பத் தெளிவுதான் (opens in new tab)
சென்னை: தென்னிந்தியத் திரையுலகில் அந்த நடிகையின் காதல் கதைகளும், கிசுகிசுக்களும் எப்போதுமே ஹாட் டாபிக் தான். சில மாதங்களுக்கு முன்பு வரை, துபாயைச் சேர்ந்த ஒரு பெரும் தொழிலதிபருடன் நடிகை தீவிர காதலில் இருக்கிறார் என்றும், விரைவில் துபாயிலேயே பிரம்மாண்ட திருமணம் நடக்கப் போகிறது என்றும் கோலிவுட் முதல் டோலிவுட் வரை செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.
Read the original article