மாஸ் நடிகரின் படத்தில் நடித்ததே தப்பு.. வருசக்கணக்காக புலம்பும் நடிகை.. அப்படி என்ன ஆச்சு? (opens in new tab)
சென்னை: சினிமா உலகைப் பொறுத்தவரை எப்போது யாருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசும், யாருக்கு சறுக்கல் ஏற்படும் என்று கணிப்பது குதிரைக் கொம்புதான். ஒரு சில நடிகைகள் அறிமுகமாகும் போதே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் கியரில் பயணிப்பார்கள். இன்னும் சிலரோ, "அட... அந்த ஒரு படத்தில் மட்டும் நான் நடிக்காமல் இருந்திருந்தால் என் சினிமா வாழ்க்கையே
Read the original article