நடிகைக்கு பளார் விட்ட தாயார்.. சொல்லிக் கேட்காத மகளை என்ன செய்வதுனு புலம்பல்.. அப்படி என்ன ஆச்சு? (opens in new tab)
சென்னை: சென்னை: திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தற்போது சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறாராம். குறிப்பாக அவரது சமீபத்திய நடவடிக்கைகள் குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் அறிமுகமான காலத்தில் மிகவும் அடக்கமாக இருந்த அந்த நடிகை, தற்போது தனது விருப்பப்படி முடிவுகளை
Read the original article