பவர் நடிகருக்கு சப்போர்ட்டுக்குப் போய்.. ஊரு முழுக்க வாங்கி கட்டிக் கொள்ளும் கோளாறு நடிகர் (opens in new tab)
சென்னை: கோலிவுட் திரையுலகில் எப்போதுமே தங்களுக்குள் இருக்கும் ஈகோ காரணமாக நடிகர்கள் மோதிக்கொள்வது வழக்கம். ஆனால், தேவையில்லாமல் அடுத்தவர் சண்டையில் மூக்கை நுழைத்து, ஊர் முழுக்க வம்பை விலைக்கு வாங்குவதில் நம்ம ஊர் 'கோளாறு' நடிகருக்கு நிகர் அவரேதான் போல. தற்போது அப்படித்தான் ஒரு பஞ்சாயத்தில் சிக்கி, நெட்டிசன்களிடம் செம்ம மொத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.
Read the original article