அது மட்டும் வேண்டாமே! கெஞ்சிய மாமனார்.. கண்டுகொள்ளாத மருமகள் நடிகை.. குடும்பத்தில் வெடித்த கிளாமர் பஞ்சாயத்து (opens in new tab)
சென்னை: வாரிசு நடிகரைத் திருமணம் செய்துகொண்டு, சினிமாவில் 'டாப்' நடிகையாக வலம் வரும் அந்தப் பாலிவுட் வாரிசு நடிகைக்கும், அவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே இப்போது பெரிய குடும்பப் பஞ்சாயத்தே ஓடிக்கொண்டிருக்கிறதாம். திருமணத்திற்குப் பிறகும் அம்மணிக்குத் திரையில் மார்க்கெட் குறையவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக நடிகை நடிக்கும் படங்களில் கவர்ச்சியின்
Read the original article