தென்னிந்திய சினிமாவைப் பார்த்து புலம்பும் பாலிவுட் தயாரிப்பாளர்.. லாபம் பார்த்தும் திருப்தி இல்லை (opens in new tab)
சென்னை: சினிமா வர்த்தகத்தைப் பொறுத்தவரை, போடும் முதலீட்டிற்கு லாபம் கிடைத்துவிட்டாலே தயாரிப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவது தான் வழக்கம். ஆனால், பாலிவுட்டில் பல நூறு கோடிகளை முதலீடு செய்து, பாக்ஸ் ஆபீஸில் சக்கை லாபத்தைப் பார்த்த ஒரு முன்னணி தயாரிப்பாளர், தற்போது தென்னிந்திய சினிமாவின் அசுர வளர்ச்சியையும் வசூல் வேட்டையையும் பார்த்துவிட்டு கடுமையான புலம்பலில் உள்ளார் என்ற
Read the original article