ரகசிய ரிலேஷன்ஷிப்..போட்டோவால் மாட்டிய 'பிரைம் டைம்' ஜோடி.. ஹீரோவை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை! (opens in new tab)
சென்னை: சினிமா ஆனாலும், சீரியல் ஆனாலும் இந்த கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அதிலும் குறிப்பாக, ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வரும் ரீல் ஜோடிகள் நிஜத்திலும் ஜோடி சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? அப்படித்தான், ஒரு டாப் தொலைக்காட்சியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் ஜோடி, தற்போது தங்களின் ரகசியக் காதலால் சின்னத்திரை
Read the original article