டாப் நடிகரின் குடும்பத்தை பார்த்து பொறாமைப்படும்.. கோர்ட்டு கேஸ்னு அலையும் ரூட் நடிகர்.. ஓவர் பேச்சு! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போனாலும், ஒரு சில நடிகர்களின் குடும்ப வாழ்க்கை தான் எப்போதும் ரசிகர்களாலும் திரையுலகினராலும் முன்மாதிரியாகப் பார்க்கப்படும். அப்படிப்பட்ட ஒரு டாப் நடிகரின் குடும்ப ஒற்றுமையைப் பார்த்து, கோலிவுட்டில் இருக்கும் ஒரு 'ரூட்' நடிகர் கடும் பொறாமையில் எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Read the original article