கர்ப்பமாகி கலைத்தும் திருந்தாத நடிகையின் அம்மா.. நடிகரை விடமாட்டேனு அழுகிறாராம்.. சங்கடத்தில் நடிகை (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய கிசுகிசுக்களில் ஒன்று நடிகர் மூலம் நடிகையின் தாய் கர்ப்பமானதும் பிறகு அதை கலைத்ததும்தான். விஷயம் தெரிந்து நடிகருக்கும், தன்னுடைய தாய்க்கும் செம ரெய்டு விட்டார் நடிகை. சூழல் இப்படி இருக்க நடிகரை மறக்க முடியாமல் தினமும் அழுது புலம்புகிறாராம் நடிகையின் தாய். இதனால் நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம்.
Read the original article