கல்யாணம் ஆனால் என்ன? தாராள கிளாமருக்குத் தயார்.. பாலிவுட்டில் கொடி நாட்ட நடிகை எடுத்த முடிவு (opens in new tab)
சென்னை: திருமணத்திற்கு பிறகு நடிகைகள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் என்ற கருத்து சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. திருமணமான பிறகும் முன்னணி நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதுடன், தங்களது மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். சிலர் திருமணத்திற்கு பிறகுதான் புதிய உச்சத்தை
Read the original article