நடிகரின் வலையில் விழுந்த மேக்கப் ஆர்டிஸ்ட்.. குடும்பமே சீரழிந்தாலும் கவலைப்படாத நடிகர்! (opens in new tab)
சென்னை: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு இளம் நடிகரின் "லீலைகள்" பற்றிய பேச்சு தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையில் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து, ரசிகர்களிடம் நல்லவர் போலப் பெயரெடுத்த அந்த நடுத்தர வயது நடிகர், நிஜ வாழ்க்கையில் படு லோலாக்காக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். சமீபகாலமாக, அவரது படப்பிடிப்பு தளங்களுக்கு
Read the original article