நடிகையுடன் நெருக்கம்.. கணவர் விட்டுட்டு போயிடுவாரோ.. இசை மனைவிக்கு திடீரென எழுந்த சந்தேகம்.. ஏன்? (opens in new tab)
சென்னை: தொடர்ந்து சில பிரபல இசையமைப்பாளர்கள் மனைவிமார்களை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், இன்னொரு இசையமைப்பாளரின் மனைவிக்கும் தனது கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மற்ற துறைகளை விட கள்ளக் காதல் கதை அதிகளவில் சினிமாவில் நடைபெற்று வருவது சினிமா பிரபலங்களை நம்பி திருமணம் செய்துக் கொள்ளும் பெண்களையும் அவர்களது
Read the original article