டாப் நடிகர்களே வேண்டாம்.. தலை தெறிக்க ஓடும் பிரபல டைரக்டர்.. நண்பர்கள் 2 பேரும் கொடுத்த அடி அப்படி? (opens in new tab)
சென்னை: சினிமாவில் எப்படியாவது நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் முதல் படத்தை சாதாரண நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் கூட போதும் என வைத்து தங்களது திறமையை கொட்டி சூடான சுவையான கல்யாண வீட்டு பிரியாணி போல கிண்டிக் கொண்டு வந்துக் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து விடுவார்கள். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல
Read the original article