கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு.. விசேஷம் இல்லையா? மாமியாரின் அழுத்தத்தால் அப்செட்டான வாரிசு நடிகை! (opens in new tab)
சென்னை: தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அந்த 'கண் அழகி' நடிகையின் மூத்த வாரிசு அவர். வாரிசு நடிகையாக சினிமா உலகிற்குள் நுழைந்தாலும், ஆரம்பத்திலேயே தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார். குறிப்பாக, தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே 'துடிப்பான பத்திரிகையாளர்' வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார். அதைத் தொடர்ந்து
Read the original article