தமிழ் தயாரிப்பாளர்கள் தலையில் என்ன எழுதி இருக்கு? நடிகர் மீது உச்சகட்ட கோபம்.. நடிகையும் காரணமா? (opens in new tab)
சென்னை: சென்னை: தமிழ் சினிமாவில் பட்ஜெட் எகிறிக்கொண்டே போவதும், அதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இப்படி இருக்கையில், சமீபத்தில் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், தான் எடுத்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களால் உச்சகட்ட அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "நம்ம தலையில என்ன எழுதி இருக்கான்னே தெரியலையே..."
Read the original article