டாப் நடிகையின் கழுத்தில் தாலி.. அரசியல் புள்ளியுடன் ரகசிய திருமணம்.. முட்டுக்கொடுக்கும் பிரபலம்! (opens in new tab)
சென்னை: சினிமாவில் எத்தனையோ கிசுகிசுக்கள் வரும், போகும். ஆனால், கோலிவுட் தொடங்கி கோட்டை வரை ஒட்டுமொத்த தமிழகத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு காதல் விவகாரம் என்றால், அது அந்த எவர்கிரீன் நடிகைக்கும்,அரசியல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த மாஸ் விவிஐபி-க்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் கதைதான். ஏற்கனவே இவர்களைப் பற்றிப் புகைத்து கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அந்த நடிகையின்
Read the original article