மனைவியின் அரசியல் ஆசை.. வீட்டுக்கு போகாத உச்ச நடிகர்... பின்னணியில் இருக்கும் குடும்ப பஞ்சாயத்து! (opens in new tab)
சென்னை: சினிமாவில் பல தசாப்தங்களாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த உச்ச நடிகர், வழக்கமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மன அமைதிக்காக வட இந்திய மலைப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் ரூட்டை மாற்றி தென்னிந்திய மலைக்கு விசிட் அடித்துள்ளார். அங்கேயும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்ததால், தற்போது பக்கத்து மாநிலத்திற்கு
Read the original article