புளியங்கொம்பா பிடிச்ச நடிகை.. மனைவியையே விரட்டி விடும் அளவுக்கு இறங்கிய நடிகர் (opens in new tab)
சென்னை: சென்னை: சினிமா உலகம் எப்போதுமே பளபளப்பானது, தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே எல்லாமே தேனாறும் பாலாறுமாகத்தான் தெரியும். ஆனால், அந்த வெள்ளிக்கிழமை வெளிச்சத்திற்குப் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கங்களை உற்றுப் பார்த்தால், பல அதிர்ச்சி கதைகள் வெளிவரும். அந்த வகையில், கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் என்றால், அது அந்த வாரிசு நடிகரின் ‘திடீர்' குடும்பப்
Read the original article