ஒரே கல்லில் 2 மாங்காய்.. நடிகையின் டார்கெட் முடிந்தது.. நடிகரின் டார்ச்சர் தான் பிரச்னையா இருக்காம் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, தற்போது முன்னணி இடத்தைப் பிடிக்க போராடி வரும் அந்த வாரிசு நடிகைக்கு, சமீபகாலமாக எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் எப்படியாவது ஒரு பெரிய பிராஜெக்ட்டில் கமிட்டாகி விட வேண்டும் என்று காய் நகர்த்தி வந்தார். அவரது கணக்குப்படியே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, டாப்
Read the original article