அந்த தோல்வி படம் கொடுத்த பயம்.. மாஸ் வாரிசு நடிகர் செய்யும் அரசியல்.. தயாரிப்பாளருடன் பனிப்போர்! (opens in new tab)
சென்னை: பிரபல வாரிசு நடிகர், தன் கேரியரை மீண்டும் டிராக்கிற்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். அவரை கமிட் செய்த தயாரிப்பு நிறுவனம், திறமையான மாஸ் இயக்குநரை டிக் செய்தது. ஆனால், அந்த இயக்குநரின் முந்தைய படம் சுமாராகப் போனதால், வாரிசு நடிகர் அவர் வேண்டாம், இப்போதைக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த இளம் இயக்குநரைத்தான் கமிட் செய்ய
Read the original article