நடிகை எடுத்த தடாலடி முடிவு.. உற்சாகத்தில் நடிகர்.. கவலையில் உச்சு கொட்டும் நடிகையின் குடும்பத்தினர் (opens in new tab)
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்தப் பாசமான நடிகை, சமீபகாலமாகத் தன் சினிமா கேரியரில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். நடிகை நடிக்கும் படங்கள் எல்லாமே அடுத்தடுத்து ஹிட் அடித்து வருவதால், கோலிவுட் முதல் டோலிவுட் வரை தயாரிப்பாளர்கள் இவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். இப்படி இருக்கையில், நடிகை திடீரென எடுத்துள்ள ஒரு
Read the original article