நடிகை போடும் உத்தரவுகள்.. தப்பாமல் செய்யும் தயாரிப்பாளர் மகன்.. எல்லாத்துக்கும் காரணம் இருக்குதாம்! (opens in new tab)
சென்னை: சினிமா உலகில் எப்போதுமே சில ஜோடிகளைப் பற்றிய பேச்சுகள் அடங்குவதே இல்லை. அந்த வகையில், தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஒரு முன்னணி நடிகை மற்றும் வாரிசு தயாரிப்பாளர் பற்றிய விவகாரம் தான். நடிகை என்ன சொன்னாலும், அதை தட்டாமல் அந்த தயாரிப்பாளர் மகன் செய்து முடிப்பது தான் தற்போதைய கோலிவுட்டின் பிரதான
Read the original article