அட்வான்டேஜ் எடுத்துக் கொண்ட இயக்குநர்.. கேரவனுக்கு கூப்பிட்டு கவனித்து அனுப்பிய நடிகை (opens in new tab)
சென்னை: திரையுலகில் படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் அத்துமீறல்களும், அதற்குப் பின்னால் இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்களும் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது வழக்கம் தான். ஆனால், தன்னிடம் அட்வான்டேஜ் எடுக்க முயன்ற ஒரு இயக்குநருக்கு, தென்னிந்திய திரையுலகில் டாப் கியரில் இருக்கும் ஒரு முன்னணி நடிகை, தனது கேரவனுக்குள்ளேயே வைத்து தரமான பாடம் புகட்டியுள்ளார் என்ற அதிரடி கிசுகிசு தான்
Read the original article