நைட் 9 மணிக்கு மேல் வேற மாதிரி மாறும் நடிகை.. வீட்டில் இருப்பவர்கள் சொன்னாலும் கேட்பதில்லையாம் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே டாப் நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, பொதுவாகவே பக்கா ப்ரொஃபஷனல் என்று பெயர் எடுத்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சரியான நேரத்திற்கு வருவது, இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது எனப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர். ஆனால், சமீபகாலமாகப் படம் வெளியாகும் காலகட்டம் வந்துவிட்டாலே போதும், அம்மணியின் கேரக்டரே டோட்டலாக மாறிவிடுகிறதாம். சமீபத்தில்
Read the original article