அவரால் டிஆர்பி காலி.. பாடகரை கதறவிட்ட டாப் சேனல்.. சம்பள விஷயத்தில் மீடியாவின் உள்ளடி வேலை! (opens in new tab)
சென்னை: சினிமா உலகத்துல லைம் லைட்ல இருக்குற வரைக்கும் தான் பவுசு, கொஞ்சம் கேப் விழுந்தா திரைக்குப் பின்னாடி இருக்குறவங்களோட ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்பாங்க. அது இப்போ ஒரு பன்முகத்தன்மை கொண்ட சீனியர் பாடகருக்கும், டாப் ரியாலிட்டி ஷோ சேனல் ஒண்ணுக்கும் நடுவுல நடக்குற 'சம்பள பஞ்சாயத்து' மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆல்-டைம் ஃபேவரிட் பாடகர்:
Read the original article