சீரியல் நடிகருக்கு ஓகே சொன்ன வெள்ளித்திரை நடிகை.. காரணத்தைக் கேட்டால் அசந்துடுவீங்க (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமா உலகில் எப்போதுமே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. அதுவும் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கும், சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் இடையே காதல் மலர்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், தற்போது கோலிவுட் வட்டாரத்தில் செம்ம ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஒரு முன்னணி வெள்ளித்திரை நடிகை, பிரபல சீரியல் நடிகரின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதுதான். சினிமாவில்
Read the original article