நடிகரின் மனைவிக்கு நண்பருடன் ரகசிய காதல்.. இப்போ தான் புதுப்படம் கிடைச்சதால சைலண்ட் டீலிங் ஓடுதாம்? (opens in new tab)
சென்னை: அந்த இளம் நடிகர் எப்போதுமே தனது நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகும் நண்பர்களை வீட்டுக்கு சகஜமாக அழைத்து வருவதும் பார்ட்டி செய்வதுமாக இருந்து வந்த நிலையில், தற்போது நடிகரின் மனைவிக்கும் நடிகரின் நண்பருக்கும் இடையே ரகசிய காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி அதிர்சியை அளித்துள்ளன. நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுடன்
Read the original article