வீக் எண்ட் ஆகிட்டால் ஃபிளைட் மோட்.. இளம் நடிகரின் ரூட்டே சரியில்லை.. புலம்பும் குடும்பத்தினர் (opens in new tab)
சென்னை: சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் அந்த இளம் நடிகர். தற்போதும் அவரது கைவசம் சில முக்கியத் திரைப்படங்கள் உள்ளன. இப்படி திரைப்பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கும் அந்த நடிகர், சமீபகாலமாகத் தனது சொந்த வாழ்க்கையில் எடுத்து வரும் சில முடிவுகள் அவரது குடும்பத்தினரைத் பெரும்
Read the original article