பாய்ஸ்&கேர்ள்ஸ் திருமணம் செய்யப்போறீங்களா?.. சாக்லேட் பாய் அப்பாஸ் சொல்லும் ஐடியாவை கொஞ்சம் கேளுங்க (opens in new tab)
சென்னை: ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் க்ரஷ்ஷாக வலம் வந்தவர் அப்பாஸ். தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மார்க்கெட் சரிந்ததை அடுத்து வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அவர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டி இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கதிர் இயக்கிய காதல் தேசம்
Read the original article