அள்ள அள்ளக் குறையாத காதல்.. பிரான்ஸ் நாட்டில் பிள்ளைகளுடன் அஜித் - ஷாலினி அடித்த லூட்டி! (opens in new tab)
சென்னை: தமிழ் திரையுலகில் எத்தனையோ ஜோடிகள் வந்தாலும், ரசிகர்கள் மனதிற்கு எப்போதும் நெருக்கமான "ரியல் லைஃப்" ஜோடி அஜித் - ஷாலினி தான். இவர்களின் லேட்டஸ்ட் வெளிநாட்டுச் சுற்றுலா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோக்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறையாத காதல்: நடிகை ஷாலினி அஜித்குமார்
Read the original article