அஜித் சினிமாவில் நடிப்பதை நிறுத்திட்டாரா?..ஏகே பேட்டி பார்த்தால் அப்படித்தான் இருக்கு.. விவரம் என்ன? (opens in new tab)
சென்னை: நடிப்பை தாண்டி அஜித்குமார் இப்போது ரேஸில்தான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அடுத்ததாக அவர் என்ன படத்தில் நடிப்பார் என்று கேள்வி கேட்ட ஏகே ரசிகர்கள் எல்லாம்; இப்போதோ அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று கேட்கும் நிலைமைக்கு சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய அடுத்தடுத்த பிளானை தெரிவித்திருக்கிறார். நடிப்பில் செம பிஸியாக
Read the original article