அஜித் மவுசு குறைந்துவிட்டதா?.. கேட்கும் எதுவும் கிடைக்கலையாம்.. 100 கோடி ரூபாயும் இல்லையாம் (opens in new tab)
சென்னை: அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஏகே கேட்கும் சம்பளத்தை கொடுக்க யாருமே முன்வரவில்லை என்பதால்தான் இப்படி இழுபறி நீடிப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். இந்நிலையில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. அஜித்குமார் இப்போது கார்
Read the original article