அஜித்தின் சம்பள பிரச்னை தீரணுமா?.. இதை செய்தால் போதும்.. ஐடியா சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம் (opens in new tab)
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஏகேவுக்கு நிலவும் சம்பள பிரச்னைதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐடியா ஒன்றை கொடுத்திருக்கிறார். அது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அஜித்
Read the original article