Ajith Kumar Salary: அடேங்கப்பா அஜித் சம்பளம் 187 கோடியா?.. அதுவும் இப்படித்தான் வாங்கப் போறாரா? (opens in new tab)
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முதல் நபராக 200 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் சுமார் 180 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ல ஏகே 64 படத்திற்கு பெரிய சம்பளத்தை அஜித் குமார் லாக் செய்துள்ளார் என்கின்றனர். நடிகர்கள்
Read the original article