தனுஷ் மருமகனுக்கு 2வது படமாவது கை கொடுக்குமா?.. லவ் ஓ லவ் டீசர் எப்படி இருக்கு? (opens in new tab)
சென்னை: நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கடந்த ஆண்டு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை தனுஷ் தான் இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் ஹீரோக்களாக நடித்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு வசூல் வேட்டையாடி வரும்
Read the original article