GV Prakash Birthday - ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா? (opens in new tab)
சென்னை: கோலிவுட்டில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார். இப்போது சிங்கிளாக இருக்கும் அவர்; தொடர்ந்து நடிப்பிலும் இசையமைப்பிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்
Read the original article